September 2026
திரையில் ஒரு விரல்
Thiraiyil Oru Viral
Mukund & Ragavan Manian feat. Goli Soda Gaana Sathya
A song for the people on the other side of the door — the riders of the Uber, Rapido and Porter world. Gaana outside, a quieter voice inside, one screen between them.
Lyrics & translation
Tamil as sung; the English lines are working translations.
Intro
Order assigned.
Indoor — I
திரையில் ஒரு விரல் தீண்டி..On the screen, one finger touches…
என் வெளிச்சம் வீட்டிலே
உன் வெள்ளி வெளியிலேMy light, indoors. Your silver, outside.
Outdoor — I
ஊரு ஃபுல்லா என் ஏரியா
உள்ள போனா நீ யாருய்யா
எந்த ரூட்டு எந்த கேட்டு
எங்க பொழப்பு இது தான் அய்யாThe whole town’s my area — step inside, and who are you? Whatever route, whatever gate — this is just our livelihood, sir.
Interlude — I
(instrumental)
Outdoor — II
ஏழு மாடி படி ஏறி
டெலிவரியோ லிஃப்ட்டு பின்னாடி
மச்சி முதுகுல தான் சூடு இருக்குது
எங்க வயித்துக்கு தான் புரிய மாட்டுதுSeven floors, climbed the stairs — delivery, but the lift’s off-limits? Machi, my back’s on fire; my stomach doesn’t even feel it anymore.
Interlude — II
(the lift music)
Outdoor — III
மாஸ் ஆன ஹீரோ நான் இந்த ஆப்ல
காசு குடுத்தாக்கா பறப்பேன்டா மோட்டார் பைக்ல
மழையில நான், வூட்டுக்குள்ள நீ
ஒரே பாட்டு தான் ஆனா வேற வேற பீட்டுI’m the mass hero on this app; pay up and I’ll fly, on this bike. Me in the rain, you inside. Same song — but a whole different beat.
The door
(doorbell)
ஃபைவ் ஸ்டார் குடுங்க சார்..
தேங்க்ஸ்Five stars, sir.. Thanks.
Indoor — II
கதவைத் திறந்தா, அங்கே…
கவலை தீர்க்கும் வாசம்Open the door, and there… a scent that ends all worry.
யாரது? ஓடிப்போனது?
படியேறி மறைந்தது?Who was that? What ran off? What climbed the stairs and vanished?
அடடா மழை.. கொளுத்தும் வெய்யில்..
நில்லாதது டெலிவரி…Oh, the rain.. the scorching sun.. it never stops — delivery…
Interlude — III
(harmonium)
Indoor — return
திரையில்… ஒரு விரல் தீண்டி…On the screen… one finger touches…
Outro
(the ping)
Credits
- Outdoor vocal
- Gaana Sathya (Goli Soda)
- Indoor vocal
- Mukund
- Lyrics
- Ragavan Manian
- Composed, arranged, orchestrated & produced
- Mukund
- Rhythm, mix & master
- Balasubramani Bala, Soundtask Studios