January 2026
நீர் தூவி என் ஜீவனில்
Neer Thoovi En Jeevanil
Mukund & Poornima
A romantic musical journey where emotions flow like water and love paints life with the colours of a rainbow. A Tamil indie single for Pongal 2026.
▶Watch the filmWatch the film
Lyrics & translation
பல்லவி
Mநீர் தூவி என் ஜீவனில் - ஓஹோ
வந்தாளொரு வானவில்A mist starts falling soft on soul —
She steps inside… colours me whole
அனுபல்லவி
Mமேகம் மூட மூச்சிரைத்தேன்
மாறன் மந்திரம்
வேர் சாய்கிறேன் உன்னிடம்Clouds heave, I'm breathing hard
Cupid throws a sharper shard
The roots that hold me gently give
Catch me! I'm falling, just alive
Fஅங்கமே தென்றல் ஆடும் மூங்கிலாய்
யாரிவன் யாரென கேட்குதேThrough my body ebbs a breeze
Wind sears through reckless reeds
Who woo woo, who woo are you?
சரணம்
Mஊன் இனி நீ உயிரின் பொறி நீ - மனம்
ஏந்திடும் பூந்தளிர் நீYou're my all. My living flame.
Like a tender shoot, hide in my heart
Fதேன் உன் நாவின் தேனில்
நான் உருகும் பனிThe way you're calling me to you —
I fall apart like morning dew
Mதீயின் தாகம் என்னில்
ஊருதே கண்மணிBaby, I am overcome
in burnin', cracklin', surgin' thirst
…
Fவார்த்தையோடு மெட்டு சேர்ந்தால்Word and song —
Mதேவாம்ருதம்croon divine
M+Fகூடி வரும் லயஸ்வரம்The tango starts, tune n' time
Fஅங்கமே தென்றல் ஆடும் மூங்கிலாய்Wind sears through reckless reeds
Mயாரிவன்Who am I?
Fஎன்னவன் என்றுமேMine! Everyday.
Credits
- Starring
- Arun · Tara
- Lyrics
- Kumudha
- Vocals
- Mukund & Poornima
- Keyboard programming
- Krishnamurthy Kalvai (Kishmu) & Mukund
- Sax, flute & violin
- Ragavan Manian
- Percussion
- Muthu
- Instrumental recording
- Balasubramani Bala, Soundtask Studios
- Music production
- Mukund
- Cinematography, editing, mix & master
- Muzico Studios, Bangalore