July 2026
அவசரம்
What's the Rush?
Ragavan Manian & Mukund
Twenty years ago, three friends — Ragavan, Farhan and Mukund — wrote a song in the Bay Area asking the world to slow down. This year they rebuilt it together, remotely, note by note, from three cities.
▶Watch the filmWatch the film
Lyrics & translation
ஒரசிட்டு ஓடிய மூச்சுக் காத்தே
உனக்கு என்ன அவசரம்?Breath that brushes past,
Why the rush?
மொட்டா விரிஞ்ச மூடு பனியே
உனக்கு என்ன அவசரம்?Mist spreading out like a bud,
Why the rush?
நெத்திய மூடும் நேர் வகுடு முடியே
உனக்கு என்ன அவசரம்?Parted hair hiding the forehead,
Why the rush?
அத்தனை நெஞ்சயும் அசத்துற
அழகே உனக்கு என்ன அவசரம்?Beauty that beguiles the heart,
Why the rush?
படபடக்க வைக்கும் சிரிப்பே
உனக்கு என்ன அவசரம்?Flutter-inducing laughter,
Why the rush?
பஞ்சா மெதந்து பறக்கும் பாதமே
உனக்கு என்ன அவசரம்?Feet drifting like a wisp,
Why the rush?
கொஞ்சும் ராக மணிச்சரமே
உனக்கு என்ன அவசரம்?Melodious garland caressing me,
Why the rush?
Credits
- Lyrics, vocals, melody, violin, flute & sax
- Ragavan Manian
- Keys, arrangement, orchestration & production
- Mukund
- Bass
- Farhan Mohamed
- Rhythms, mix & master
- Balasubramani Bala